அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

0 6103

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் விசாகத் தேர் திருவிழாவின் பத்தாம் நாளில் தமிழகத்தின் நான்காவது பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments