ராஜஸ்தானில் பெய்த கன மழை காரணமாக 12 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்....!

ராஜஸ்தானில் சூறாவளிக்காற்று பலத்த மழை காரணமாக டாங்க் மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல வீடுகள் இடிந்துவிழுந்ததால் அதில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
குடிநீர், மின்சாரம் துண்டிப்பு போன்றவற்றை சீரமைக்கும் முயற்சியில் ஊழியர்கள் இரவுப் பகலாக பணியாற்றி வருகின்றனர்.
மழை சேதம் குறித்து நிபுணர்க் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
Comments