லண்டனில் ஷெல் நிறுவன சி.இ.ஓ-ஐ அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.. குண்டுகட்டாக வெளியேற்றிய பாதுகாவலர்கள்!

0 1491

லண்டனில், ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்களை பாதுகாவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர்.

எரிசக்தி நிறுவனங்களின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது திடீரென உள்நுழைந்த சூழலியல் ஆர்வலர்கள் மேடையேறி ஷெல் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான வேல் சாவன் மற்றும் நிர்வாக இயக்கு நர்களை தாக்க முயன்றனர்.

நிலைமையை உணர்ந்த பாதுகாவலர்கள் மனிதசங்கிலி போல் செயல்பட்டு போராட்டக்காரர்களை தடுத்ததுடன் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments