சிலி நாட்டில் மாற்றுத்திறனாளி முதியவரை ஊன்றுகோலால் அடித்துக் கொன்ற கடற்படை அதிகாரிகள் கைது..!

சிலி நாட்டில் சாலையோரம் வசித்து வந்த மாற்றுத் திறனாளி முதியவரை ஊன்றுகோலால் அடித்துக் கொன்றதாக, நான்கு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, இக்யுக் நகரின் வீதி ஒன்றில் தங்கியிருந்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த மில்டன் டொமிங்குவேஸ் மோரேனோ (Milton Dominguez Moreno) என்ற நபரை, காரில் வந்திறங்கிய கடற்படை அதிகாரிகள் சூழ்ந்துகொண்டு, மில்டன் வைத்திருந்த ஊன்றுகோலை எடுத்து அவரை தலையிலே கடுமையாக தாக்கினர்.
Comments