கள்ளச்சாராய உயிரிழப்பு என்பது ஒரு விபத்து - அமைச்சர் ஐ.பெரியசாமி

0 1809

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிசாமியிடம், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், மதுவுக்கு எதிராக அதிமுக போராடினால் சேர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறி உள்ளது குறித்து கேள்வி எழுப்பபட்டது,  அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் ஒரு கள்ளச்சாராய வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும், தற்போது நடந்திருப்பது ஒரு விபத்து இதனை, அரசியலுக்காக சிலர் குறை பேசுகிறார்கள் என்று கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments