ப்பா என்னா வெயிலு... தமிழ்நாட்டில் 19 இடங்களில் சதம்..!

0 1807

தமிழ்நாட்டில் 19 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வரும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் இன்றும் நீடித்தது. சென்னை புறநகரில் அதிகப்பட்சமாக 108.86 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதற்கு அடுத்தப்படியாக வேலூரில் 107.96 டிகிரி ஃபாரன்ஹீட்டுமாக வெப்பம் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 105.08 டிகிரியும், மதுரை புறநகரில் 105.44 டிகிரி ஃபாரன்ஹீட்டுமாக பதிவாகியுள்ளது.

மேலும், திருச்சிராப்பள்ளியில் - 104.54 டிகிரியும், புதுச்சேரியில் 106.16 டிகிரியும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments