தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் - வானிலை மையம்
5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் - வானிலை
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் - வானிலை மையம்
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க கூடும் - வானிலை மையம்
5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் - வானிலை
சென்னையில் வெயிலின் தாக்கம் இருக்க கூடும்.!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருக்க கூடும்
Comments