மெக்சிகோ நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக இளைஞர்.. ஊரே வியந்து பார்த்த திருமணம்...!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே, , தமிழ்முறைப்படி அவரை திருமணம் செய்துகொண்டார்.
குப்பிச்சிபுதூர் பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் தண்டபானியின் மகன் சவுத்ரி ராஜ் என்பவர், மெக்சிகோவில் பணியாற்றி வருகிறார்.
அங்கு பணிபுரியும் போது, டனியலா என்பவரும் சவுத்ரி ராஜும் காதலித்த நிலையில், இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்ய சம்மதித்தனர்.
இதனையடுத்து, தமிழ்முறைப்படி சவுத்ரிராஜ் - டனியலாவின் திருமணம் ஆனைமலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இருவீட்டாரும் நடனமாடி மகிழ்ந்தனர்.
Comments