பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டுதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர வேண்டிய நிலை உள்ளது -அண்ணாமலை

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டுதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர வேண்டிய நிலை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆன்லைன் சூதாட்ட மசோதா குறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments