8-வயது மங்கோலிய சிறுவன் புத்தமத தலைவராக தேர்வு

0 1824

அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, திபெத்திய புத்தமத 3-ஆவது பெரிய தலைவராக தலாய் லாமா அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10-ஆவது தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றுள்ளது. 

தங்களது நாட்டைச் சேர்ந்த சிறுவன் புத்த மதத்தின் 3-ஆவது பெரிய தலைவராக நியமிக்கப் பட்டதை அறிந்த மங்கோலிய மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments