நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலம்..!

0 1430

நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது.

முக்கோண வடிவில் மெல்லிய தோற்றத்தில் காணப்படும் இந்தப் பிரசித்தி பெற்ற கட்டடம் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏலம் விடப்பட்டது.

1902ம் ஆண்டில் 22 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த மாக்மில்லன் பதிப்பகம் கடந்த 2019ம் ஆண்டில் இக்கட்டதத்தை காலி செய்ததையடுத்து அது காலியாகவே உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments