இன்ஸ்டா மூலம் வீட்டில் இருந்தே வேலை என்று நம்பி ரூ.9.32 லட்சம் பணத்தை இழந்த நபர்..!

0 1318

இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் ‘தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.

இந்த வழக்கில் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பன்சால் சுமார் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துவிட்டு பணத்தை எடுக்க முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments