2 வருடம் தண்டனை பெற்றதால் நாடாளுமன்றத்தில் நுழைய ராகுலுக்குத் தடை?

0 3519

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாதபடியும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்ட ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments