தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை - அண்ணாமலை!

0 1349

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் பாஜக தேசியத் தலைமையே இறுதி முடிவெடுக்கும் என்றும் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் பேட்டியளித்த அவர், தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் தனக்கு தேவையில்லை என்றார்.

தான் காவல் அதிகாரியாக பணியாற்றியபோது சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவிட்டு தற்போது கடன்காரனாக ஆனதாகவும் தெரிவித்தார்.

கட்சி கூட்டத்தில் தான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான் என்றும், தனது நிலைப்பாட்டில் சிலருக்கு உடன்பாடும் சிலருக்கு எதிர்கருத்தும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments