மெக்சிகோவில் நடைபெற்றுவரும் உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் எசபெக்கா லாப்பி முன்னிலை..!

0 650

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த எசபெக்கா லாப்பி முன்னிலையில் உள்ளார்.

கடந்த 16-ம் தேதியில் இருந்து மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 10-வது சுற்று முடிவில் பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் 5.3 வினாடிகள் பின்தங்கிய நிலையில் 2-ம் இடத்தில் உள்ளார்.

30.1 வினாடிகள் பின்னால் வந்த பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 3-வது இடத்தில் உள்ளார். நட்சத்திர வீரரான ஓட்ட் தனக்கின் காரில் டர்போசார்ஜர் செயலிழந்ததால் லாப்பியை விட 14 நிமிடங்களுக்கும் மேலாக பின்தங்கியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments