காக்கிநாடாவில் பயங்கரம்... மோட்டார் வாகன துணை ஆய்வாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி...!

0 1403

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வாகன ஆவணங்களை சரிபார்ப்பதற்காக கேட்ட மோட்டார் வாகன துணை ஆய்வாளரை கத்தியால் வெட்டிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜில்லா பரிசத் சென்டர் பகுதியில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்துவரும் வெங்கடதுர்க பிரசாத்திடம், மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவ் ஆவணங்களை கேட்டதாக கூறப்படும் நிலையில், அவர் இளநீர் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments