புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஓமனில், 10,000 சதுரடி பரப்பளவில் பிரமாண்ட ஓவியம்..!

0 1792

வளைகுடா நாடான ஓமனில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக பத்தாயிரம் சதுரடி பரப்பளவில் பிரமாண்ட ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

இப்ரி நகரில், 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நீளும் சூர்ய சக்தி மின்நிலையம் அருகே, சிறுவன் ஒருவன் சூர்ய சக்தி மின்னாற்றலால் பல்பை எரியவைப்பதுபோல் தீட்டப்பட்ட இந்த ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments