''இளைய தலைமுறையினர் வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 996

இளைய தலைமுறையினர் தங்களது வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பதாவது பிரிட்ஜ் கருத்தரங்கினை. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொழில்நுட்பங்களை ஏமாற்றுவதற்கு பலர் பயன்படுத்துவதால், குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாக கூறிய முதலமைச்சர், வதந்திகளை பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும் சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments