’’சொன்னல வருவான்னு”... செல்போன் பறிப்பு தொடர்பாக நகைச்சுவை வீடியோவை வெளியிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு..!

0 1422

செல்போன் பறிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட மீம்ஸ் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது செல்போனில் Anti - Theft Software செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியும், செல்போன் தொலைந்து போனாலோ, திருடு போனாலோ விரைவாக கண்டுபிடிக்க அந்த செயலி உதவும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

உங்கள் அலைபேசியில் Anti-Theft Software-ஐ Install செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ அல்லது திருடு போக நேர்ந்தாலோ அதை விரைவில் கண்டுபிடிக்க இவை உங்களுக்கு உதவும். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்.@ChennaiTraffic @chennaipolice_ @tnpoliceoffl pic.twitter.com/RULzcAfxTC

— GCP_Joint Commissioner of Police_South Zone (@GCPjcopsouth) March 12, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments