லண்டனில் நவாஸ் ஷெரீப்பின் ஆடம்பர வாழ்க்கை.. விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்ததாக கண்டனம்..!

0 1167

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

ஐஎம்எப்பிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு வரும் சூழலில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரான நவாஸ் ஷெரீப்  விலை உயர்ந்த காரில் பயணித்து, லண்டனில் உள்ள கடையில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவித்ததாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments