24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர்..!

0 2023

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

அதன்படி, 24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்கள் மூலம், அவரது முந்தைய சாதனையான 7 ஆயிரத்து 715 புல்-அப்ஸ்களை முறியடித்தார். இதன் மூலம் 6,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments