கையில் கத்தி, வாயில் சிகரெட்டுடன் ரீல்ஸ் வீடியோ.. கோவை தமன்னாவை தேடும் போலீஸ்..!

கோயம்புத்தூரில், கையில் கத்தியுடனும், வாயில் சிகரெட்டுடனும் கானா பாடலுக்கு ஆக்ஷன் செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட லேடி புள்ளிங்கோ தமன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயுதங்களுடன் இருக்கும் தமன்னாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி காவல்துறையின் கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments