சந்திராயன் - 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள்

0 2280

சந்திராயன் - 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டுக்குள் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுமென்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

அதன்படி, சந்திரயான்-3 பயணத்திற்கான கிரையோஜெனிக் எஞ்சினில் வெப்ப பரிசோதனை மகேந்திரகிரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments