மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி.. நாயைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போட்டியில் பங்கேற்ற நபர்..!

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி.. நாயைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போட்டியில் பங்கேற்ற நபர்..!
இங்கிலாந்தில் மனைவியை கணவர் தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
டோர்கிங் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் மனைவியை தோளில் குழந்தை போல, போட்டு கொண்டு, கணவர்மார்கள் வேகமாக ஓடினர்.
போட்டியில் பங்கேற்ற ஒருவர் நாயை தாம் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, நாய் போல வேடமிட்டு அதனை தூக்கிக் கொண்டு ஓடியது நகைப்பை ஏற்படுத்தியது.
Comments