அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால் உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் : டிரம்ப் சூளுரை

0 1059
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால், உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால், உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேரிலேண்டில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், தனது பேச்சுக்கு செவி சாய்ப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும், தன்னால் மட்டும் தான் மூன்றாம் உலகப்போர் நேராமல் தடுக்க முடியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments