டெல்லி அரசு பள்ளி வாயிலில் 'I Love Manish Sisodia' என பேனர்.. போலீசார் வழக்குப் பதிவு

0 1036

துபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை ஆதரித்து ஐ லவ் மனிஷ் சிசோடியா என டெல்லி சாஸ்திரி பார்க்கில் உள்ள அரசு பள்ளி வாயிலில் பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உள்ளூர் வாசியான திவாகர் பாண்டே அளித்த புகாரின் பேரில், சாஸ்திரி பார்க் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிலர் அரசு பள்ளி வாயிலில் பேனரை கட்டியதாக திவாகர் பாண்டே தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments