11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..!

0 1195

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்புக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

சுமார் 17.30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments