வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஸ்டார்லிங் பறவைகள்..!

0 1283

கிழக்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின.

லுட்டர்வொர்த் நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன.

குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments