கடவுள்.. காதல்... ஃபீலிங்... 20 இட்லி சாப்பிட்டா தான் பசி அடங்குது - வைரமுத்து..!

0 3715

சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் ,  காதல் மற்றும் காமத்தை பற்றி பேசிய கவிஞர் வைரமுத்து , தனக்கு 20 இட்லி சாப்பிட்டால் தான் பசி அடங்குவதாக தெரிவித்தார்

கடவுள் என்பது காதல் மாதிரி ஒரு பீலிங் என்று கூறிய கவிஞர் வைரமுத்து காதல் பலருக்கு வரமலேயே போயிரலாம், கடவுள் பலருக்கு பீல் ஆகமலேயே போயிரலாம் , எனக்கு காதல் பீல் ஆகுற அளவுக்கு கடவுள் பீல் ஆகல என்றார்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில், காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா , இந்த இலவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா என்று வைரமுத்து பாடல் எழுதியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments