விவசாய கிணற்றில் விழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு..!

0 1036

இலங்கையில், திறந்தவெளி விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றினுள் வழிதவறி வந்த 3 குட்டியானைகளுடன் தாய் யானையும் விழுந்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உபகரணங்களுடன் விரைந்த வன விலங்குத்துறை அதிகாரிகள், 4 யானைகளையும் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments