ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : வாக்களித்த வேட்பாளர்கள்.!

0 5447

இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

கருங்கல்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவு

ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு மையத்துக்கு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி கரை வேட்டி, துண்டுடன் வருகை

கட்சி கரை வேட்டி, துண்டு அணிந்து வந்ததால் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பு

கட்சி கரை வேட்டி, துண்டை அகற்றியபிறகே வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி பெரியண்ணன் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்குப்பதிவு...

தேர்தல் ஏற்பாடு சிறப்பாக இருப்பதாகவும், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் பேட்டி

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments