புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா.!

0 1403


புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-3 பி ராக்கெட் மூலம், சீனாசாட் 26 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 463-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமான போக்குவரத்திற்கான அதிவேக இணைய சேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments