ஒயிட் ரைஸ் கேட்ட வாடிக்கையாளர் தகாத வார்த்தையில் ஹோட்டல் உரிமையாளரை பேசியதால் கைகலப்பு...!

0 1797

கோவை சூலூர் அருகே, ஓட்டலில் கூடுதலாக ஒயிட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஓட்டல் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சம்பவத்தன்று இந்த ஓட்டலில் உணவருந்திய ஒண்டிப்புதூரைச் சேர்ந்த 3 பேர் ஒரு சைவ சாப்பாடும், ஒரு மட்டன் பிரியாணியும் வாங்கி பகிர்ந்து சாப்பிட்டதாக கூறப்படுகின்றது.

அப்போது அவர்கள் கூடுதலாக ஒயிட் ரைஸ் கேட்ட போது, மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஒயிட் ரைஸ் இல்லையென ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஓட்டல் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments