பிரேசில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

0 1436
பிரேசில் கனமழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் சாவ்-பாலோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர்கால திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாவ்-பாலோ, சாவோ செபஸ்டியாவோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments