ஆஸ்திரேலியாவில் கடலில் தத்தளித்த இரண்டு சகோதர்கள் பத்திரமாக மீட்பு..!

0 1071

ஆஸ்திரேலியாவில் கடலில் தத்தளித்த இரண்டு சகோதரர்களை அவசரக்கால ஹெலிகாப்டர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

குயின்ஸ்லாந்தில் உள்ள ஃபிரேசர் தீவின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்ற போது ராட்சத அலையால் அவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

4 மணி நேரமாக கடலில் தத்தளித்த நிலையில், அங்கு வந்த மீட்பு குழுவினர் கடலில் குதித்து பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி அவர்களை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments