துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 3 பேர் பலி

0 1522
துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 46 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பாதிப்பில் இருந்து துருக்கி மீண்டுவராத நிலையில், நேற்றிரவு மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments