''சோகம் சூழ்ந்த முகாமில் சில நிமிடம் சிரிப்பலை..'' நிவாரண முகாமில் சிறுமிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

துருக்கி நிலநடுக்கத்தில் வீட்டை இழந்து, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுமியை, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட வைத்து தன்னார்வலர்கள் உற்சாகப்படுத்தினர்.
அதே முகாமில் தங்கியிருந்த மற்ற சிறார்களுக்கும் இனிப்புகளையும், பொம்மைகளையும் அளித்தனர்.
நிலநடுக்கத்தின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீள முடியாதவர்களுக்கு மன நல மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
Comments