காமெடி நடிகர்களை கண்ணீருடன் கதற வைத்த மயில்சாமியின் மறைவு..! எல்லாருக்கும் நல்லவர்..

0 3792

மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்..

நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கையில் மாலையுடன் கதறி அழுதபடியே வந்து மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா , நா தளு தளுக்க மயில்சாமி உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மயில்சாமியின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்வரன் கோவிலில் டிரம்ஸ் இசைத்ததாக சிவமணி தெரிவித்தார்.

மயில்சாமி உதவாத ஆட்களே இல்லை என்றார் நடிகர் ராதாரவி.

மயில்சாமி உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் பார்த்திபன்.

முத்துக்காளை, முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments