அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை!

0 1500

விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஏ.எஸ்.குமாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.எஸ்.குமாரி, ஆசிரமத்தில் பலர் அடித்து துன்புறுத்தப்பட்டு இருப்பதும், ஓரளவு மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments