"தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கைது செய்க" - முத்துலட்சுமி வீரப்பன்

0 2396

சேலத்தில் மான் வேட்டைக்கு சென்ற தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டுமென, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மகளிரணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசை கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின் பேசிய அவர், குருவியை சுடுவது போல, தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments