ராணுவ வீரர் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம், 5 பேர் கொண்ட ராணுவ போலீசார் விசாரணை..!

0 2935

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில், ராணுவ வீரர் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம், கர்னல் தலைமையிலான 5 பேர் கொண்ட ராணுவ போலீசார் விசாரணை நடத்தினர்.

சில நாட்களுக்கு முன், தண்ணீர் தொட்டி முன் துணி துவைத்தது தொடர்பாக, திமுக கவுன்சிலருடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்.பி அந்தஸ்தில் உள்ள கர்னல் தலைமையிலான ராணுவ போலீசார், ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறியதுடன், காயமடைந்த அவரது சகோதரர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments