கஞ்சா விற்பனை செய்ததாக 3 சிறுவர்கள் 1 இளைஞர் கைது.. 1.3 கிலோ கஞ்சா - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..!

0 1553
கஞ்சா விற்பனை செய்ததாக 3 சிறுவர்கள் 1 இளைஞர் கைது.. 1.3 கிலோ கஞ்சா - 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..!

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தவர்களை மறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராணிப்பேட்டையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் , கைது செய்யப்பட்ட இளைஞரை சிறையிலும்,  3 சிறுவர்களை சீர் திருத்த பள்ளியிலும்  அடைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments