ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. பாஜகவில் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா!

0 2017

சனிக்கிழமை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக-வில் தான் வகித்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.

சென்னை பாஜக அலுவலகத்திலுள்ள பாரத மாதா சிலைக்கு மரியாதை செலுத்திய  சி.பி.ராதாகிருஷ்ணன், தான் வகித்த மாநில மையக்குழு உறுப்பினர், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர், கேரள மாநில பொறுப்பாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விடுவிக்குமாறு மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments