கரூர் மாயனூர் கதவணையில் குளிக்க வந்த மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி!

0 3127

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் குளிக்க வந்த மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க கரூர் வந்துள்ளனர்

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த நிலையில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி 4 மாணவிகள் மாயமாகினர்

நீரில் மூழ்கி மாயமான மாணவிகள் நால்வரில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments