காதலர் தினத்தையொட்டி, 70 ஜோடிகள் யானைகளில் அமர்ந்தபடி திருமண வைபோகம்..!

0 1358

தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில், காதலர் தினத்தையொட்டி, 70 ஜோடிகள் யானைகளில் அமர்ந்தபடி திருமணம் செய்துகொண்டனர்.

முன்னதாக அந்த திருமண ஜோடிகள், 500 ஏக்கர் பரப்பளவிலான நோங் நூச் (Nong Nooch) தாவரவியல் பூங்காவில் யானை மீது ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

சிறிய யானைகளுடன் இளம் பெண்கள் நடனமாடி வழிநடத்த, திருமண ஊர்வலம் களை கட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments