காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தெருவில் ஓடி ஓடி வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர் செந்தில் பாலாஜி சாலையில் ஓடி ஓடி வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
வீரப்பன்சத்திரம் பகுதிக்கு உட்பட்ட காவிரி சாலை பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக ஓடிச் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Comments