பழ. நெடுமாறன் கூறியதற்கு இலங்கை ராணுவம் பதில்..!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ள நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லையென இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
பிரபாகரன் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவிஹேரத், 2009ம் ஆண்டு மே 18ம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும், அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
Comments