பேனா சிலையை மக்கள் வரிப்பணத்தில் வைக்காமல் அவர்களது சொந்த பணத்தில் வைக்க வேண்டும்..!

குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பேசிய அவர் கலைஞருக்கு கடலில் வைக்கப்படும் பேனா சிலைக்கு மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதனை வேறு இடத்தில் மக்கள் வரிப்பணத்தில் வைக்காமல் அவர்களது சொந்த பணத்தில் வைக்க வேண்டும் என்றார்
Comments