சீனாவின் வான்பரப்பில் அத்துமீறி வட்டமிட்டு வரும் மர்மப் பொருள்.. சுட்டு வீழ்த்த கடற்படையினர் மும்முரம்.!

சீனாவின் வான்பரப்பில் அத்துமீறி வட்டமிட்டு வரும் மர்மப் பொருள்.. சுட்டு வீழ்த்த கடற்படையினர் மும்முரம்.!
அமெரிக்கா மற்றும் கனடா மூன்று உளவு சாதனங்களை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து சீனாவில் அத்துமீறி வானத்தில் வட்டமிட்ட சாதனத்தை சுட்டு வீழ்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Qingdao நகருக்கு அருகே கடல் பகுதியில் வட்டமிட்டுள்ள அந்த சாதனைத்தை சுட்டு வீழ்த்த கடற்படை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments