காரை மோத வைத்து 3 இஸ்ரேலியரை கொன்ற கார் ஓட்டுநர் சுட்டுக்கொலை

0 1262
ஜெருசலேமில் காரை மோத வைத்து 3 இஸ்ரேலியரை கொன்றதாக, பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய போலீசார், அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர்.

ஜெருசலேமில் காரை மோத வைத்து 3 இஸ்ரேலியரை கொன்றதாக, பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய போலீசார், அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர்.

கடந்த மாதம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 7 பேர் மீது பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் கூட்டத்திற்குள் காரை செலுத்தி 3 பேரை கொன்றதை தீவிரவாத தாக்குதலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய படையினர் சீல் வைப்பு நடவடிக்கை  மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments